மலர்த் தோட்டத்தில் வெண்மல்லிகை
மலர்த் தோட்டத்தில் வெண்மல்லிகை
மௌன இதழில் அவள் புன்னகை
கவிதை வரிகளில் ஒரு கற்பனை
இசை ராகத்தில் ஓர் ஆலாபனை
நூலகப் புத்தகத்தில் சில சிந்தனை
ஆலயமணி ஓசையில் ஓர் ஆராதனை
ஒவ்வொரு நாளும் என் இதய மருங்கினில்
மகிழ்ச்சிகள் எத்தனை எத்தனை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
