கனவே கலையாதே

என்னை மறந்து எதிர்பாரா நேரத்தில்

சங்கமிக்கும் மேகங்களாக

அமைதியில் வீசும் தென்றலாக

மனரம்மியம் தரும் இசையாக

தடுமாற்றத்தில் நங்கூரமாக

காரிருளில் நிலவொளியாக

பாலைவன நீரூற்றுகளாக

உருவாகும் கனவே கலையாதே!!!

எழுதியவர் : ஜான் (5-Jul-18, 7:23 pm)
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 145

மேலே