யார்

யார் யாரிடமோ கேட்டேன்
நான் யாரென்று?
யார் யாரோ சொன்னார்கள்
நான் எதோ ஒன்று
நீ மட்டும் கூறினாய்
நான் நீயென்று...!

எழுதியவர் : பா.நிபி (6-Jul-18, 1:35 pm)
சேர்த்தது : பா நிபி
Tanglish : yaar
பார்வை : 59

மேலே