நீயும் நானும்

எனக்காக பிறந்தவன்
நீ என்பதால்
என்னவன் நீ!!

என் உயிரில்
நீ கலந்ததால்
என் சுவாசம் நீ!!

என் வாழ்வில் சரிபாதி
நீ என்பதால்
என் வாழ்க்கை நீ!!

நீயின்றி நானில்லை
என்பதால்
நீயும் நானும்
ஒன்றே!!

எழுதியவர் : நிஷா சரவணன் (8-Jul-18, 10:48 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 358

மேலே