மூட நம்பிக்கை

தெருஓர பிச்சைக்காரனைக் கண்ட ஓர் இளைஞனின் பெருமை_ என் தந்தை முதியோர் இல்லத்தில் நலமாக உள்ளார் என்பது.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (8-Jul-18, 11:27 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : mooda nambikkai
பார்வை : 95

மேலே