அதிகாரம்

உரப்பை அதிகமாக உண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது காரம்;உரிமைகளை அதிகமாக பயன்படுத்தினால் நிலைக்காது அதிகாரம்;உணவளிக்கும் விவசாயிக்கு தேவை நேரம்;அந்நேரத்தையும் வீணதிப்பதே ஊழல் நிறைந்த அதிகாரம்;ஊழலில் வாழும் அதிகாரத்தை விட ஊன் பட்டு உழைப்பவரின் உணர்வு பெரிது; "ஊழலை ஒழிப்போம் நாளைய தலைமுறை நன்றாக வாழ வழி அமைப்போம்".

எழுதியவர் : Prasanth (8-Jul-18, 10:48 pm)
சேர்த்தது : Prasanth
Tanglish : athikaaram
பார்வை : 50

மேலே