அவன்

நான் முதன்முதலில் எழுதிய கவிதை போல் என் அத்தனை சிறுபிள்ளைத்தனமும் மொத்தமாய் ஒளித்துக்கொண்டு நினைத்தாலே பேரின்பம் தருகிறான் அவன்...

எழுதியவர் : மோனிசா (10-Jul-18, 6:50 pm)
சேர்த்தது : மோனிஷா
Tanglish : avan
பார்வை : 134

மேலே