ஊழல்

உலகை ஒளிர வைக்கும்
கதிரவனின் ஒளி நுழையா
இடங்களிலும் --- கையூட்டு எனும்
லஞ்சம் நுழைந்திருந்தால்
ஊழலில் இருந்து
என்று வள(நல)ம் பெறும்???
இந்த தேசம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பியசாந (10-Jul-18, 7:07 pm)
Tanglish : oozhal
பார்வை : 476

மேலே