சுமை

குடும்பச் சுமையுடன்
கூடுதல் சுமை தலையில்,
பிள்ளையின் புத்தகச் சுமைக்காக-
தந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jul-18, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே