தாய்-குறுங்கவிதை
தாய் ..........தன் சிசுவை .
' செந்நீரைப் பாலாக்கி'அமுதாய்
ஊட்டி வளர்ப்பாள் அன்பைகுழைத்து
தரணியில் நடமாடும் தெய்வம் அவள்