நீ போதுமம்மா....

தோல் சாய்ந்து ஆறுதல் கூறிடும் உறவுகளும் பொய் எனில் அது வேண்டாம்....
கடலோர கால்தடம் பதித்திட காதலனும் வேண்டாம்...
காலம் முழுவதும் கரம்கோர்த்திட கணவனும் வேண்டாம்....
உயிர்பிரியும் ஒற்றை நொடி மட்டும் போதும் உன்மடி சாய்ந்தபடி...
😌😒😌
👩‍👧

☆அB☆

எழுதியவர் : அB (15-Jul-18, 1:05 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
Tanglish : nee pothummma
பார்வை : 569

மேலே