தருவேனடி...!!!
உன் விழிநீரை
என் விழியால் தடுத்து நிறுத்தி...!!!
நீ எனக்காக சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் - நான்
என் விழி வழியாக தருவேனடி...!!!
உன் விழிநீரை
என் விழியால் தடுத்து நிறுத்தி...!!!
நீ எனக்காக சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் - நான்
என் விழி வழியாக தருவேனடி...!!!