கண்ணீரில்

உன் நினைவால் கலங்கிய கண்கள்...!!!
இன்று உன்னை காண வேண்டும் என்பதிற்காக தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது "கண்ணீரில்"...!!!

எழுதியவர் : saranya k (13-Jul-18, 8:28 am)
Tanglish : kanneeril
பார்வை : 103

மேலே