நான் கவிஞன்

கவிஞன் கவிதை வரைகிறான்
அவனது வார்த்தைகளால்...
நான் கவிஞனாகிறேன்
உன் இருவிழிப்பார்வைகளால்..

எழுதியவர் : லெ.வி (13-Jul-18, 9:10 am)
சேர்த்தது : லெனின்
Tanglish : naan kavingan
பார்வை : 40

மேலே