காமஞ் செப்பாது
காணாக்காலங்
கடந்தே நின்ற
கருமைபொழுதே
காமஞ்செப்பாது
கண்டது மொழிமோ..
ஆய்க் கருவிழைந்
தாக்கை ஊண்பெருக்கி
உழவுங்கோல்
அற்றாத் தையல்
அருகேயேற
காமுறா காளையுன்
விழிவிழுந்த
கதையுண்டா...
~☆~
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... 💐