செந்தமிழ் ஊற்றில் கவிதை பிறக்கும்
மின்னல்கீற் றில்ஒளி பிறக்கும்
தென்னங்கீற் றில்பசுமை விரியும்
தென்றல்காற் றில்பூக்கள் மலரும்
செந்தமிழ்ஊற் றில்கவிதை பிறக்கும் !
வஞ்சி விருத்தம்
மின்னல்கீற் றில்ஒளி பிறக்கும்
தென்னங்கீற் றில்பசுமை விரியும்
தென்றல்காற் றில்பூக்கள் மலரும்
செந்தமிழ்ஊற் றில்கவிதை பிறக்கும் !
வஞ்சி விருத்தம்