நிலவின் ரசிகை

எட்டி பிடிக்க முடியாத தொலைவில் நீ இருப்பது தெரிந்தும் உன்னை மட்டுமே தொட்டு பிடிக்க ஏங்குது என் நெஞ்சம்
😉
🌜🌝🌛
☆நிலவின் காதலி☆
~அB

எழுதியவர் : அB (15-Jul-18, 10:47 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
Tanglish : nilavin rsigai
பார்வை : 126

மேலே