பிடித்திருக்கு

கட்டில்மீது துயில் கொண்டிருக்கும் வேலையில்..!!!
நுதய் ஓரம் ஈர சுவாசம்..,
இதய் ஓரம் புன்னகை...
எங்கோ மழை-ஆனால் மண் வாசம் மட்டும் இங்கே...
😉😘😉

☺பிடித்திருக்கு☺

``இயற்கை ரசிகை''
~(அB)

எழுதியவர் : அB (15-Jul-18, 10:44 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
பார்வை : 64

மேலே