உனக்குள் நான்....

கரைந்து செல்லும்
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
உன்னுள் உறைந்து போக வேண்டும் அன்பே......
அவ்வேளையில்
என் இதயமும் பனியைப் போல் உருகுமே..........

எழுதியவர் : அன்பு (17-Jul-18, 9:53 am)
சேர்த்தது : Yuvatha
Tanglish : unakkul naan
பார்வை : 97

மேலே