கள்வனின் குழல்

எந்தன் செவியை வருடிய
உந்தன் குழலோசை உணர்த்தியது......
எந்தன் சுவாசம் உந்தன் மூச்சில் என்பதை........

எழுதியவர் : அன்பு (17-Jul-18, 10:17 am)
Tanglish : kalvanin kuzal
பார்வை : 90

மேலே