நரிக்குகை

போதைப் பொருட்கடத்தும் பொல்லாக் கயவர்தம்
தீதை அறிந்தும் அவர்செல்லும் – பாதை
சரியென்றுப் பாராட்டும் சட்டத்தின் ஓட்டை
நரிக்குகைக் கொப்பாகும் நம்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Jul-18, 10:25 am)
பார்வை : 63

மேலே