கனவில்

என்னை விட்டு சென்ற அவளுடன் தினமும்
வாழ்வேன்
கண் மூடி கொண்டு கனவிலே - என்னை
இந்த மண் மூடி விட்டு போகும் வரை ......

எழுதியவர் : /JEE/ (16-Aug-11, 9:16 pm)
சேர்த்தது : geecome
Tanglish : kanavil
பார்வை : 337

மேலே