அவளால் யாவுமே அழகு

உனக்காக காத்திருக்கும் போது
எனது கனங்களும் உன்னை காதலிக்கின்றது...

உன்னோடு பேசும் போது
எனது மொழிகளும் இனிமை பெறுகின்றது...

உனக்கென கடிதம் எழுதும் போது
எனது கைய்யெழுத்துகளும் அழகு பெறுகின்றது...

உன்னை நினைக்கும் போது
என் உள்ளங்களிலும் கவிதை பிறக்கின்றது...

கண்ணுறங்கும் போது
எனது கனவுகளும் உன்னை சுமக்கின்றது...

எழுதியவர் : பர்ஷான் (17-Jul-18, 10:04 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 262

மேலே