விழி முத்துக்கள்

கனங்கள் ஒவ்வொன்றும்
ரனமாய் மாறிட.......
நினைவுகள் மட்டும்
விழிகளின் முத்துக்களாய்
கன்னத்தின் கரையை தழுவுகிறது.........

எழுதியவர் : அன்பு (18-Jul-18, 10:44 am)
Tanglish : vayili muthukkal
பார்வை : 74

மேலே