உனக்குள்

சொல்லுக்குள்
அடங்கிக் கிடக்கும்
பொருளாய்
உனக்குள் நான்
அடங்கிக் கிடக்கிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (19-Jul-18, 6:00 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : unakkul
பார்வை : 444

மேலே