இனிக்கும்

நாவில் படாமலே
இனிக்கும்
அவளின் நினைவுகள்
வழம்(கரும்பு) போலும்
வாழைப்பழம் போலும்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jul-18, 5:45 pm)
Tanglish : inikkum
பார்வை : 52

மேலே