கரைபுரண்டு ஓடுதடி உன் ஞாபகம்

அமைதியான ஆற்றில்
திடீரென வெள்ளப் பெருக்கு
நெஞ்சில் கரைபுரண்டு ஓடுதடி
உன் ஞாபகம்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jul-18, 6:26 pm)
பார்வை : 69

மேலே