தன்னம்பிக்கை

முயற்சி செய்யுங்கள் ஒவ்வொரு நொடியும்
கல் சிலையாக இல்லாமல்
அக்கல்லை செதுக்கிய சிற்பியாய்
இருங்கள்

முயற்சி செய்யுங்கள் ஒவ்வொரு நொடியும்
மண்ணாய் இருக்காமல்
அம்மண்ணை சுமந்து கட்டிடம் எழுப்புங்கள்

முயற்சி செய்யுங்கள் ஒவ்வொரு நொடியும்
தோல்விகள் கண்டு துவண்டு விடாத
நெஞ்சம் கொள்ளுங்கள்
வெற்றிக்கு நாம் முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.........

எழுதியவர் : உமா மணி படைப்பு (22-Jul-18, 11:36 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 131

மேலே