உன்னை ஏந்தி

கண்ணே!
உன்னை
என் கையில்
ஏந்திக் கொண்டு
கார்காலம் முதல்
கோடைகாலம் வரை
உலா வரவா!
இந்த உலகெங்கும்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Jul-18, 12:01 pm)
Tanglish : unnai enthi
பார்வை : 59

மேலே