கண்ணீரால் நிகழும் அற்புதம்

கண்ணீர் நிகழ்த்தும் அற்புதங்கள்...

ஆனந்த கண்ணீர் வெற்றியின் கொண்டாட்டம்...

தோல்வியின் கண்ணீர் எழுச்சியின் ஆரம்பம்...

இழப்பின் கண்ணீர் உரிமைக்கான போராட்டம்...

அவமான கண்ணீர் அடங்க மறுக்கும் முன்னேற்றத்தின் அறிகுறி...

சோகமான கண்ணீர் இழப்பை மீட்கும் நம்பிக்கையாகிறது...

எழுதியவர் : ஜான் (25-Jul-18, 2:11 am)
பார்வை : 116

மேலே