ஆணும் பெண்ணும் சமம்

ஆணும் பெண்ணும் சமம்...

சமத்துவ காலம் தொடங்கிவிட்டது...

எல்லா துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்கள்...

ஆணை மிஞ்சியும் தங்களை நிரூபிக்கிறார்கள் பெண்கள்...

ஆணாதிக்கத்தை கைவிட மறுக்கும் ஒரு கூட்ட ஆண்களால் பல பிழைகள் நிகழ்கிறது...

ஆண்களைவிட சிறப்பாக தன்னை நிரூபிக்க வாய்ப்பிருக்கும் சூழலில் ஆண் செய்யும் தவறுகளை செய்து காட்ட முயலும் சில பெண்கள் முகம்சுளிக்க வைக்கிறார்கள்...

பெண்களை மதிக்கும் ஆண்கள் தடைகளை தாண்டும் பாலமாக இருக்கிறார்கள்...

இயற்கையின் தத்துவத்தை மீற மறுத்து சாதிக்கும் பெண்கள் நட்சத்திரங்களாக மிளிர்கிறார்கள்...

எழுதியவர் : ஜான் (25-Jul-18, 3:53 am)
Tanglish : aanum pennum samam
பார்வை : 3716

மேலே