இக்கரைக்கு அக்கறை பச்சை
கோவா பீச் சென்ற சுரேஷ்-ரமேஷ்
உரையாடல் (கற்பனை உரையாடல்)
சுரேஷ் : டேய் ரமேஷ், இந்த கொல்லங்கோடு பீச்
போய்ட்டுவந்தோமே,கோவா வில்,அங்கு
வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளையர்கள்
இப்படி முக்கால் நிர்வாண கோலத்தில்
வீசும் வயலில் ஒன்று இங்கும் அங்கும்
அலைகிறார்கள், இல்லாவிடில் , மணலில்
படுத்து மணிக்கணக்கில் உடம்பை
காயவைத்துக்கொள்வதன் நோக்கம்
என்னவா இருக்கும் உன்னால் சொல்ல முடியுமா
ரமேஷ் .................
ரமேஷ் : அதாண்டா வேடிக்கை,சுரேஷ், இங்கே நம்ம
ஊர்ல நிறம் வெள்ளையாக வேண்டும் என்று
FAIR AND LOVELY சாம், மட்டும் தங்கமுலாம்
பாசில் என்று ஏதேதோ முயற்சியில் இருக்க
வெள்ளையர்கள் உலகம் முழுவதும் உள்ள
பீச் கு சென்று தங்கள் உடல் நிறத்தை மாற்றிக்கொள்ள
படாத பாடு படுகிறார்கள்..................................
இங்கு கொல்லங்கோடு பீச் ழும் அப்படித்தான்.............
இதை பற்றி நீ என்ன நினைக்கற............
சுரேஷ் : ஓஹோ...............இக்கரைக்கு அக்கறை பச்சை
போல..................... இங்க நாம வேலையை தேடி
அங்கோ வெள்ளையை மாற்ற................