ப்ரொட்யூசர்-நடிகை உரையாடல் , சிரிக்க, சிந்திக்க

சின்னத்திரை நடிகை ஒருத்திக்கு
திரைப்படம் ஒன்றில் ஹீரோயின் ஆக
நடிக்க வாய்ப்பே வந்தது , அதற்கான
தேர்வில் ப்ரொட்யூசர் கம் டைரக்டர்
கேட்டகேள்வி, அதற்க்கு நடிகை தந்த
பதில் இங்கே :


ப்ரொட்யூசர் ( இன்டெர்வியூக்கு வந்த நடிகையைப்பார்த்து);

ஏம்மா மேனகா, உன்னை சின்னத்திரையில் பல சீரியல்
ரோலில் பார்த்திருக்கே.; அழகாவும் இருக்கிறாய், கவர்ச்சியாகவும்
நல்ல நடிகையாகவும்........................ஆனால் இந்த படத்தில்
ஒரு சீனில் கொஞ்சம் அரைநிர்வாணம் போன்ற தோற்றத்தில்
நடிக்க வேண்டுமே இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் >

நடிகை மேனகா : நன்றி சார்; இதில் என்னால் நடிக்க முடியாது ............

ப்ரொட்யூசர் : ஏம்மா ...............என்ன காரணம் நான் தெரிஞ்சிக்கலாமா

நடிகை மேனகா : ஐயா, என் கணவர் ஒரு கண் பரிசோதகர் என்பது
உமக்கு தெரியாதா...............அவர் நான் இப்படி நடிச்சா
லென்ஸ் போட்டு பாப்பாரு , அதில் தவறுகள் தெரியுதான்னு
பார்க்க.................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-18, 3:44 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே