காதல் தடை

உனக்கும் எனக்கும்
இடையில்
தடையாக இருக்கிறது
நம் காதல்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (25-Jul-18, 4:49 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal thadai
பார்வை : 102

மேலே