இன்று வியாழன்
*வாராஜா வருக*
===============
*உரு* வில் பெரிதாம்
............உருண்டை வடிவம்
*குரு* வான வியாழன்
............கிரகத்தின் ராஜா
*குரு* வின் பார்வை
............கிட்டினால் போதும்
*பெரு* கும் ஞாபகம்
............பூரண சுபமுண்டு
==============
*கலிவிருத்தம்*
==============

