இன்று ஆடிவெள்ளி

ஆடிவெள்ளி=27-07-18
===================

நாடினேன் நல்லதை
...............நாளுமே வேண்டியே
தேடினேன் நிந்தன்
...............திருவருள் பெற்றிட
வாடினேன் நாளும்
...............வருத்தமும் தீர்ந்திட
ஓடியே வந்தாயே
...............ஓர்நல்ல வெள்ளியாய்.!

=============================
*கொச்சகம்*

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (27-Jul-18, 8:19 pm)
பார்வை : 28

மேலே