மலரோடு உறவாடும் தென்றல் போல்

இரவோடு வந்த கனவு
பகலிலும் தொடருது
நெஞ்சோடு வந்த நினைவு
வாழ்வோடும் தொடருது
மலரோடு உறவாடும் தென்றல்போல்
மனதோடு உறவாடுது !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-18, 8:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே