அறியாமலே

விழிப்பார்வையை
வழிப்பாதையாய்
பின்தொடர்ந்தேன்..
என் வாழ்க்கை பாதை
திசைமாறியதை அறியாமலே..!

- மகா

எழுதியவர் : மகா (17-Aug-11, 6:30 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 354

மேலே