நீ மட்டும் நில்!

நிலவே!
தேய்ந்துவிடு
பகலே!
விரைந்து எழு
கனவே!
கண் விட்டுப் போ
காற்றே!
நீ மட்டும் நில்
நாளை உன்னை
காண நான்
துடித்துக் கொண்டிருக்கிறேன்
என்று அவளிடம்
சென்று சொல்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jul-18, 10:57 pm)
பார்வை : 63

மேலே