திங்களே வா

திங்களே வா..!...30-07-18
=====================

சிந்தை குளிரவே
.............. சந்திரனாய் வருகிறாய்
விந்தை ஒளிதர
............. விண்ணில் உலவுவாய்
மந்தை காப்பாய்
............. மண்ணுயிர் நிலைக்க
தந்தை..சூரியனாம்
.............தாயாகச்..சந்திரனாம்

பெருவை பார்த்தசாரதி

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (30-Jul-18, 2:58 pm)
பார்வை : 63

மேலே