மருந்து

திருடா திருடா திருடா. திருடா
திருந்து திருந்து. திருந்தும் – திருடர்
திருட்டை மறக்கத் தினமும் மருந்தாய்
அருந்தும் அமுதாம் அறிவு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jul-18, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : marunthu
பார்வை : 58

மேலே