என்னவளின் அழகு
தேன் அவள் இதழ்
தேவதையின் மகள்......
பூ அவள் உடல்
பூவிதழின் மடல்.......
என்றெல்லாம் அவள் சிலைஅழகை பறைசாற்ற
வார்த்தைகள் துள்ளி எழுகின்றன -ஆனால்
என் செய்வது இயற்கையையும் தாண்டிய அவள் சிலை அழகை வர்ணிக்க
மொழிகளும் நாணம் கொண்டு வார்த்தைகளைத்
தழுவுகிறது.........