உன் நினைவு

உன் நினைவுகள்...

காதலால் நிறைத்த நினைவுகள்...

அன்புக்கு உருவம்தந்த நினைவுகள்...

இதயத்துடிப்பெல்லாம் உன் பேரை வழிமொழிந்த நினைவுகள்...

பெண்களின் மேன்மையை நீ உணர்த்தின நினைவுகள்...

அழகாக வார்த்தைகள் உதிர்த்து வாழ்க்கையை கட்டின நினைவுகள்...

நினைவுகளுக்கு அர்த்தமாக நீ எப்போதும் இருக்கும் நினைவுகள்...

எழுதியவர் : ஜான் (31-Jul-18, 10:41 am)
Tanglish : un ninaivu
பார்வை : 649

மேலே