காதல் கொடி

நிலவில் கால் வைத்த
நீல் ஆம்ஸ்ட்ரோங் வை விட
அதிகமாய் அவன் மகிழ்ந்தான்
இவள் மனவெளியில் தன்
காதல் கொடியை நட்ட போது


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (31-Jul-18, 10:55 am)
பார்வை : 231

மேலே