தெரு நாய்

நீ என்னை எவ்விதம் வருத்தினாலும்
உன் ஒரு பிடி அன்பிற்கு அடிமையான
பார்த்தவுடன் ஓடிவரும் தெரு நாயாகத்தான்
இன்னும் வாழ்கிறேன்...

எழுதியவர் : ரா.சா (31-Jul-18, 11:21 am)
சேர்த்தது : ராசா
Tanglish : theru nay
பார்வை : 191

மேலே