எனது கண்ணானவள்

வண்ணக் கனவினில் வான்நிலா போலவென்
எண்ணம் நிறைத்த ஏந்திழை எனதுமனம்
திண்ணமாய் மகிழவே செயல்கள் புரிவாளா
கண்ணே நீதானடி கண்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (31-Jul-18, 12:00 pm)
பார்வை : 394

மேலே