என்றும் காதலி

என்னவளே என் காதலி...

எல்லையில்லாக் காதலால் என்றும் காதலி...

மாறா அன்பால் மாயம் செய்த காதலி...

இதயம் வருடும் நேசத்தால் கவரும் காதலி...

பிரியா நினைவுகளால் என்றும் வாழும் காதலி...

காதலுக்கு உண்மையான என்னவளே என் காதலி...

எழுதியவர் : ஜான் (31-Jul-18, 7:20 pm)
Tanglish : endrum kathali
பார்வை : 105

மேலே