ஆசைக்காதலி

ஆசைக்காதலி...

காதல் ஆசைக்கு இணைசேர்ந்த காதலி...

வாழும் ஆசைக்கு வரமாய் வந்த காதலி...

வெல்லும் ஆசைக்கு நம்பிக்கை தந்த காதலி...

அன்பைத் தேடின ஆசைக்கு அமிர்தம் தந்த காதலி...

உண்மை நட்பை நாடின ஆசைக்கு உயிர்தந்த காதலி...

எழுதியவர் : ஜான் (31-Jul-18, 7:26 pm)
பார்வை : 189

மேலே