எல்லாம் நீயான நொடிகள்

எல்லாம் நியான நொடிகள்...

தேவதை ஒருத்தியை பார்த்தேன்...

என்னை மறந்து நின்றதை உணர்ந்தேன்...

இதயம் படப்படத்து ஏதேதோ சொல்லிற்று...

மனச்சிறகுகள் உயரப் பறக்க ஆரம்பித்தது...

என் முகம் இப்படி மலர்ந்த அனுபவம் இதற்குமுன் எனக்கில்லை...

ஏதேதோ பேசும்படி நாவு முன்னோட்டம் பார்க்க ஆரம்பித்தது...

கண்கவர்ந்த அந்நிகழ்வுகள் எல்லாம் நீயான நொடிகளாய் மாறிப்போனது...

எழுதியவர் : ஜான் (31-Jul-18, 7:29 pm)
பார்வை : 408

மேலே