என்னைக் காண்பது

என்னை
நிர்வாணமாய்
காண்பது
ஒன்று நீ
இன்னொன்று
நம் வீட்டுக்
குளியலறை.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (31-Jul-18, 7:30 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : ennaik kaanbadhu
பார்வை : 126

மேலே